---Advertisement---

Bank Holiday நாளைக்கு பேங்க் போறீங்களா? 04-7-26 விடுமுறையா அல்லது வேலை நாளா?

On: July 3, 2026 9:54 PM
Follow Us:
today bank working day
---Advertisement---

மாதத்தில் நான்கு சனிக்கிழமைகளில் 2 சனிக்கிழமை வங்கி வேலை நாள் இரண்டு சனிக்கிழமை வங்கி விடுமுறை. அப்படி இருக்கும் பட்சத்தில் நாளை அதாவது ஜூலை 4 ஆம் தேதி வங்கி வேலை நாளா அல்லது விடுமுறையா என்பது தெரிந்து கொண்டு வங்கிக்கு செல்லுங்கள் .

 

நாளை வங்கி விடுமுறையா அல்லது வேலை நாளா

மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை வழக்கம் போல வங்கிகள் செயல்படும். அதனால் மக்கள் தங்களுடைய வங்கி வேலை தாராளமாக நாளையும் செய்யலாம். ஆர்பிஐ விதியின் படி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்.

மேலும் வழக்கம் போல ஆன்லைன் பரிவர்த்தனைகள், ஏடிஎம், இன்டர்நெட் வங்கி இவை அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்.

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment