---Advertisement---

வாட்ஸ்அப்-ல் அதிரடி மாற்றம்! 15 நிமிடங்களில் மெசேஜ் தானாக அழியும் – புதிய வசதி இதோ!

On: March 22, 2026 4:47 PM
Follow Us:
whatsapp-new-15-minutes-message-delete-feature-tamil
---Advertisement---

வாட்ஸ் அப்பில் வரப்போகும் எந்த ஒரு அப்டேட் பல்வேறுக்கம் பயன்படும் வகையில் இருக்கும் என மெட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் சேர்பாக்ஸில் நீங்கள் சேட் செய்த மெசேஜ்கள் அனைத்தும் தானாகவே 7 நாட்கள் அல்லது 24 மணி அல்லது 90 நாட்களில்  டெலிட் செய்யப்படும் என செட்டிங்க்ஸ் வாட்ஸ் அப்பில் இருக்கிறது.

ஆனால் அது பயனாளர்களுக்கு இன்னும் சீக்கிரமாகவே தங்களுடைய குறுஞ்செய்திகளை டெலிட் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தகவல்களைத் தொடர்ந்து இப்பொழுது whatsapp புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சம் 15 நிமிடங்களில் தானாகவே மெசேஜ் அனைத்தும் டெலிட் செய்யப்படும். மேலும் தனி நபரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மெட்ட நிறுவனம். அதே போல் நீக்கப்பட்ட மெசேஜ்கள் அனைத்தும் மீண்டும் படிக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

Disappearing Message 

WhatsApp New Update 2026
WhatsApp New Update 2026

வாட்ஸ் அப்பில் யாருடைய வாட்ஸ் அப்பில் ஆட்டோமேட்டிக் மெசேஜ் டெலிட் செய்யும் வகையில் வேண்டுமோ அவர்களுடைய சாட் பாக்ஸை ஓபன் செய்யலாம். அதில் 3 புள்ளிகளை கிளிக் செய்யலாம். பின்பு அதில் Disappearing Message ஆப்ஷனை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான நேரங்களில் ஆட்டோமேட்டிக்காக மெசேஜை டெலிட் செய்யும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய விதமான அப்டேட் கூடி விரைவில் வெளிவரும் எனவும் ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட நாட்களில் டெலிட் செய்யப்படும் வசதிகளும் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொந்தமாக பால் பண்ணை வைக்க ஆசையா? தமிழக அரசு தரும் கறவை மாடு மானியம் பெறுவது எப்படி?

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

airtel-1-year-recharge-palns-in-tamil (2)

ஒரே ரீசார்ஜ்.. ₹290 தான் ஒரு வருஷம் கவலை இல்லை! மாதம் ஏர்டெல்லின் இந்த அதிரடித் திட்டம் பற்றித் தெரியுமா?

jio-198-recharge-plans-detail-in-tamil

₹349 ரீசார்ஜ் செய்யாதீங்க! ஜியோவின் ₹198 பிளான் போதும் – அதே Unlimited 5G டேட்டா இப்போ பாதி விலையில்!

airtel-4g-unlimited-recharge-plans-tamil

ஏர்டெல் போட்டு அதிரடி ஸ்கெட்ச்! ஜியோ, Vi-க்கு டப் கொடுக்கும் அன்லிமிடெட் 4G ஆஃபர்-முழு விவரம் உள்ளே

jio-100rs-recharge-plan-benefit-in-tamil

பிரியாணி விலையில் ஒரு ரீசார்ஜ் திட்டம்! அம்பானியின் அதிரடி ₹100 பிளான் – 30 நாள் வேலிடிட்டி!”

jio-11-rupee-10gb-unlimited-data

அம்பானி அதிரடி! வெறும் ரூ. 11-க்கு ஜியோ வழங்கும் மெகா டேட்டா ஆஃபர் – முழு விபரம் உள்ளே!

happy-new-year-2026-wishes-in-tamil

2026 புத்தாண்டு: உறவுகளுக்கு அனுப்ப சிறந்த 2026 புத்தாண்டு வாழ்த்துக்கள் மனதை மயக்கும் கவிதைகள் உள்ளே

Leave a Comment