உடல் எடையைக் குறைக்க ஜிம்முக்குச் சென்று கடினமாக உழைக்க வேண்டிய அவசியமில்லை.. உங்கள் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே அதிசயங்களைச் செய்யலாம்

உறங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரைக் குடிப்பது

உறங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரைக் குடிப்பது

வெறும் வெதுவெதுப்பான நீரை மட்டும் குடித்தால்  வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இரவு 8 மணிக்குள் உணவை முடிப்பது அவசியம்.

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இரவு 8 மணிக்குள் உணவை முடிப்பது அவசியம்.

தினமும் 7 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்வது உடல் எடை குறைப்பில் தூக்கம் மிக முக்கிய பங்கு

தினமும் 7 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்வது உடல் எடை குறைப்பில் தூக்கம் மிக முக்கிய பங்கு

கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், தினமும் காலையில் அல்லது மாலையில் 30 நிமிடம் வேகமாக நடைப்பயிற்சி செய்யுங்கள்