இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் இருள் விலகி, ஒளி பிறக்கட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நம் இல்லம் எப்போதும் ஒளியும், மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக இருக்கட்டும். இந்த புத்தாண்டு நம் வாழ்வின் எல்லா இருளையும் அகற்றி, நம் இல்லத்தில் ஒளியை பரப்பட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இரத்த சொந்தம் இல்லையென்றாலும் நீயும் என் உறவு தான் நட்பே. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா!

இந்த புத்தாண்டில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்காக எனது நல்வாழ்த்துக்கள்

வாழ்கையை கொண்டாடுங்கள் புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் தடைக் கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமையட்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மாறுவது மாறிப்போகட்டும் மாறாதது நம் அன்பாக இருக்கட்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய தமிழ்  புத்தாண்டு 2026  வாழ்த்துகள்