தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி
தைத்திருநாள் உங்கள் வாழ்வில் புதிய பாதையை உண்டாகட்டும்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழிதைத்திருநாள் உங்கள் வாழ்வில் புதிய பாதையை உண்டாகட்டும்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல் என்று சொல்வது பொங்கலுக்கு
மட்டுமல்ல உங்கள் உள்ளத்திலும் இனிமை பொங்க வேண்டும்
அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல் என்று சொல்வது பொங்கலுக்குமட்டுமல்ல உங்கள் உள்ளத்திலும் இனிமை பொங்க வேண்டும்அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழைப்பால் உலகிற்கு உணவளிக்கும் பெருமக்களுக்குதலைவணங்கி அனைவருக்கும் உழவர்தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பால் உலகிற்கு உணவளிக்கும் பெருமக்களுக்குதலைவணங்கி அனைவருக்கும் உழவர்தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2026 ,
இந்த ஆண்டு உங்களுக்கு பொன் பொங்கும் ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2026 ,இந்த ஆண்டு உங்களுக்கு பொன் பொங்கும் ஆண்டாக அமையட்டும்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உறவுகள் கூடி, உள்ளங்கள் மகிழ்ந்து கரும்பின் சுவையைகொண்டாடுவோம், கருமின் சுவையோடு இந்த நாளை இனிய நாளாகும்அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உறவுகள் கூடி, உள்ளங்கள் மகிழ்ந்து கரும்பின் சுவையைகொண்டாடுவோம், கருமின் சுவையோடு இந்த நாளை இனிய நாளாகும்அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சூரிய பகவானின் ஆசியோடு,உள்ளத்திலும் இல்லத்திலும்
இருள் நீங்கி ஒளி பெருகட்டும்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சூரிய பகவானின் ஆசியோடு,உள்ளத்திலும் இல்லத்திலும்இருள் நீங்கி ஒளி பெருகட்டும்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.