தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட.. இனிய தீபாவளி வாழ்த்துகள்..!
தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட.. இனிய தீபாவளி வாழ்த்துகள்..!
சகல விதமான சந்தோஷங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபங்கள் ஜொலிக்க.. பட்டாசு வெடிக்க.. மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட இனிய தீபாவளி வாழ்த்துகள்
எல்லா தடை கற்களும் படிக்கற்களாக
மாறி துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர என்
இனிய தீபாவளி வாழ்த்துகள்..!
புத்தாடை இடை உடுத்தி, பூரிப்பை முகத்தில் உடுத்தி, பூஞ்சட்டி கொளுத்தி, புன்னகையை வெடிக்கும், தீபாவளி
நல்வாழ்த்துகள்!
உங்கள் வாழ்வு என்றும்
இனிதாய் அமைய என்
தீபத்திருநாள் நல் வாழ்த்துகள்..!