அதிமுக-வின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்! மக்களே ரெடியா?

ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - EPS அதிரடி அறிவிப்பு!

முதியோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகை ₹2,000 ஆக உயர்வு!

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் மற்றும் இடுபொருட்கள் மானியம் - அதிமுக-வின் பிளான்!

மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்

 ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி!

அதிமுக-வின் இந்த வாக்குறுதிகள் பற்றி உங்கள் கருத்து என்ன? மேலும் விரிவான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்