Title 1
அன்பால் விளக்கு ஒளிர, மனது மகிழ்ச்சியால் நிறைய, கவலைகள் பட்டாசு போல் வெடித்து சிதற, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
– புன்னகை பூக்கும் முகங்கள், இனிப்பான நினைவுகள், அன்பு நிறைந்த உறவுகள் என இந்தத் தீபாவளி உங்கள் வாழ்வை அழகாக்கட்டும்!
– சின்னச் சின்ன சந்தோஷங்கள் சேர்ந்து பெரிய மகிழ்ச்சியாக மாறும் இனிய திருநாள் இது. அனைவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துகள்!
ஒளி நிறைந்த உள்ளமும் மகிழ்ச்சி நிறைந்த இல்லமுமாக, கவலைகளைத் தவிர்த்து கனவுகளுக்கு வரவேற்பு கொடுத்து அன்பைப் பகிர்வோம்.
மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
இந்த தீபாவளி திருநாள்
ஒரு இனிய ஆரம்பமாக அமையும்
என்ற நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…!