பழங்களின் ராஜா என்றாலும், இது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். அளவுக்கு மீறினால் முகப்பரு மற்றும் வயிற்று உபாதைகள் வரலாம்.
அதிக இனிப்பும் வெப்பமும் கொண்ட பழம். வெயில் காலத்தில் ஜீரணமாவதில் சிரமத்தை ஏற்படுத்தும்
இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் வெப்பம் உடலின் சூட்டை அதிகமாக்கி, அரிப்பு அல்லது வயிற்று வலியை உண்டாக்கலாம்.

இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென மாற்றும். வெயில் நேரத்தில் சிலருக்கு மயக்கம் வரவும் வாய்ப்புள்ளது

உலர் பழங்கள் பொதுவாகவே வெப்பம் தரும். கோடையில் இவற்றை ஊறவைத்து மட்டும் சாப்பிடுவது நல்லது.

அதிக இனிப்புள்ள பழங்கள்: சர்க்கரை அதிகம் உள்ள பழங்கள் உடலில் நீர்ச்சத்தை (Dehydration) குறைக்க வாய்ப்புள்ளது