---Advertisement---

போலீஸ் கையை கடித்த TVK தொண்டர் ? முற்றுகை போராட்டத்தில் நடந்த பரபரப்பு! வைரலாகும் வீடியோ

On: December 7, 2025 5:04 PM
Follow Us:
TVK Protest bite incident dharmapuri Police in Tamil
---Advertisement---

தமிழக வெற்றி கழகம் TVK சார்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கையை தவெக தொண்டர் ஒருவர் கடிக்க முடிந்ததாக  கூறப்படும் சம்பவம் .பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு   வட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகே மதுபான கூட்டத்தை  முற்றுகையிட்டன தவெக  தொண்டர்கள்.  பள்ளிக்கு அருகே உள்ள மதுபான கூட்டத்தை அகற்றக் கோரி  இன்று மதியம்  தவெக தொண்டர்கள் முற்றுகையிட்ட போது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக

போலீசாரின் கையை கடிக்க முயன்ற தவெக தொண்டரின் வீடியோ பரபரப்பு வீடியோ வெளிய வந்துள்ளது. பாரின் கேட்டின் மீது ஏறி உள்ளேன் நுழைந்ததற்காக ஏற்பட்டது  தள்ளுமுள்ளும்போது இச்சம்பவம் அரங்கேறி உள்ளது.

வீடியோ உள்ளே Click

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment