இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மிக கடுமையாக உள்ளது. பல்வேறு விதமான கட்சிகள் களத்தில் களம் காண உள்ளன. இந்த வகையில் தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 50000 க்கு அதிகமானோர் விருப்பம் அணுக்களை வாங்கி நிலையில் மனுக்களை திருப்பிக் கொடுக்காத நிலையை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளன கட்சி குழுவினர்.
ஒவ்வொரு கட்சியில் இருந்தும் சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்பம்னுக்காக வழங்குவது வழக்கம். அதாவது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் மனுக்களை தேர்தலுக்கானும் போட்டியிடும் நபர்கள் அதை வாங்கி செல்லலாம். அந்த மாதிரி விஜய் கட்சியான தவெக சார்பில் விருப்பம் அணுக்கள் 100 ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மனுக்கள் மீண்டும் பூர்த்தி செய்து வழங்கும் பொழுது எஸ்டி பிரிவுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் பொது பிரிவினர்களுக்கு ஐயாயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும் என கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தவெக கட்சிக்கு வெறும் 5 ஆயிரம் மனுக்கள் மட்டுமே வந்துள்ளதாக கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.










