தியேட்டர்களில் வசூல் சாதனை அடைந்த திரைப்படங்கள் இப்பொழுது உங்கள் கையில். இது பிப்ரவரியின் இரண்டாம் வாரம் இந்த வாரத்தில் தரமான காமெடி திரைப்படங்கள் முன்னணி நட்சத்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த வகையில் தமிழ் திரை உலகின் இந்த வருடத்தின் முதல் வெற்றி படமாக ஜீவா நடிப்பில் உருவான தலைவர் தம்பி தலைமையில் படம் முதல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படம் OTT வெளியாகியுள்ளது.
எந்த திரைப்படம் எந்த போட்டியிட்டு தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது மற்றும் அதன் தேதி கீழே தெரிந்து கொள்ளுங்கள்.
| படம் | நடிகர் | OTT தளம் | ரிலீஸ் தேதி | மொழி |
|---|---|---|---|---|
| பராசக்தி | சிவகார்த்திகேயன் | ZEE5 | பிப் 7 (Streaming Now) | தமிழ் |
| தி ராஜா சாப் | பிரபாஸ் | JioHotstar | பிப் 6 (Streaming Now) | தமிழ், தெலுங்கு |
| அனகனகா ஒரு ராஜு | நவீன் பாலிசெட்டி | Netflix | பிப்ரவரி 11 | தமிழ் (Dub), தெலுங்கு |
| தலைவர் தம்பி தலைமையில் | ஜீவா | Netflix | பிப்ரவரி 12 | தமிழ் |
| மான சங்கர வர பிரசாத் காரு | சிரஞ்சீவி | ZEE5 | பிப்ரவரி 13 | தமிழ் (Dub), தெலுங்கு |











