---Advertisement---

திருச்சி மக்களே உஷார்! நாளை (ஜன. 5) இந்த பகுதிகளில் மின்தடை.. இப்போதே தயாராகிக்கொள்ளுங்கள்!”

On: January 4, 2026 6:35 AM
Follow Us:
trichy-power-shutdown-areas-list-january-5
---Advertisement---

நாளை 05-01-2026 வாரத்தின் முதல் நாளில் திங்கள் கிழமை என்று திருச்சி மாவட்டத்தில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு இருக்கும் . உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.

திருச்சி மாவட்டத்தில் மின் தடை பகுதியில்

trichy-power-shutdown-areas-list-january-5
trichy-power-shutdown-areas-list-january-5

                            வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மராடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி, முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை, எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர் சின்னபால்மலை

மேற்கண்ட இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெறும்  எனமின் வாரியம் தெரிவித்துள்ளது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment