தமிழகத்தைப் பொறுத்த வரையில் நாளை 26-02-2026 வியாழக்கிழமை அன்று மின் பராமரிப்பு காரணமாக ,மின் நிறுத்தம் செய்யப் போவதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள சென்னை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மின்சாதன பொருட்கள் செய்யப்படும் வேலைகளை முடித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் மாங்காடு: எஸ்.எஸ்.கோவில் தெரு, உ.பி.கோயில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பட்டூர், பஜார், பாலண்டீஸ்வரர் கோவில் தெரு, பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், ஆடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர், காமாட்சி நகர், காமாட்சி நகர், பாலஜி அம்மன் நகர், கோமாட்சி நகர். கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, பின் காலனி, நியூ காமாட்சி நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
புதுக்கோட்டையில் மங்கலக்கோயில், குன்னந்தர்கோயில், புதுப்பட்டி, பழைய கந்த்ராவ்கோட்டை, ஆதனக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
திருப்பூரில் சிங்கனூர், தாராபுரம் சாலை, மாதேஷ்வர் நகர், பனபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்
திண்டுக்கல்லில் செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்
நத்தம் நகரில் உள்ள செந்துறை, கொசுவக்குறிச்சி, பிள்ளையார்நத்தம், குப்பிலியப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
மின்தடை நேரங்களில் செய்யக்கூடாது:
பொதுவாக மாதாந்திர மின்தடை நேரங்களில் கண்டிப்பாக வீட்டில் எல்லோரும் அல்லது விவசாய நிலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்.
- வீட்டில் மின் பொழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது.
- விவசாயத்திற்கு பயன்படும் மின் கம்பத்திலோ ஏறுவதோ அல்லது மின் வேலைகளை செய்வதும் தவிர்க்க வேண்டும்.
- மின் சாதனத்தின் மூலம் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் முடிந்த வரையில் சுவிட்ச் ஆப் செய்து பிளக் ரிமூவ் செய்ய வேண்டும்.
- முடிந்த வரையில் மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தக்கூடிய வேலைகளை முன்கூட்டியே செய்து வைப்பது புத்திசாலித்தனம்.






