---Advertisement---

நாளை சனிக்கிழமை வங்கிகள் இயங்குமா? விடுமுறை உண்டா? குழப்பத்தில் பொதுமக்கள்! முழு விவரம் இதோ!

On: February 6, 2026 8:30 PM
Follow Us:
tomorrow-february-7-bank-holiday-tamil-nadu
---Advertisement---

இந்த ஆண்டின் 2026 இரண்டாவது மாதத்தின் முதல் வாரம்  நாளை சனிக்கிழமை என்பதால் வங்கி தொடர்பான வேலைகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கும் நபர்களுக்கு நாளை வங்கி செயல்படுமா அல்லது விடுமுறை என்பது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இங்கே பார்க்கலாம்.

பொதுவாக ரிசர்வ் வங்கி விதியின் படி  மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாளை பிப்ரவரி 7  ஆம் தேதி வழக்கம் போல தமிழக முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்.

நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி வங்கியில் வழக்கம் போல் செயல்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் பண பரிவர்த்தனை தடை இன்று மேற்கொள்ளலாம். மேலும் இது மாதிரி முக்கியமான செய்திகளை நம்மளுடைய வலைத்தக்கத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment