தமிழகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. முதல் மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. அந்த வகையில் நாளை வங்கி செயல்படுமா செயல்படாத என்பதை விரிவாக பார்க்கலாம்.
நாளை 21-03-2026 வங்கி செயல்படுமா?

நாளை மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை இருப்பதால் வங்கி விடுமுறை கிடையாது தான். ஆனால் நாளை தமிழகத்தில் ரம்ஜான் கோலாகலமாக கொண்டாடப்படுவதால் நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 19 முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் வரை வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை . அதனால் மக்கள் தங்களுடைய வங்கி வேலைகள் மற்றும் பரிவர்த்தனைகளை திங்கட்கிழமை தான் செய்து கொள்ள முடியும்.
UPI, Internet BANK போன்ற சேவைகள் தங்கு தடை என்று மக்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும். முடிந்தவரையில் ஏடிஎம்மில் பணத்தை முன்கூட்டியே எடுத்து வைப்பது சிறந்த முறையாகும்.
- மார்ச் 28 சனிக்கிழமை வங்கி விடுமுறை.








