---Advertisement---

தங்கம் விலை இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த அதிரடி வார்னிங் – மக்கள் கவனத்திற்கு!

On: March 23, 2026 11:37 AM
Follow Us:
today-gold-rate-in-coimbatore
---Advertisement---

ஆனந்த் சீனிவாசன் அவர்கள் எப்பொழுதும் சொல்வது போல தங்கத்தின் ஒரு லாபம் தரும் முதலீட்டாக பார்க்காமல் அவசர காலத்திற்கு ஒரு பாதுகாப்பாக அசட்டாகவே பார்க்க வேண்டும். அந்த வகையில் கிட்டத்தட்ட 22000 ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது ஒரு மாதத்தில் மட்டும். இதற்கு காரணம் பல்வேறு தரப்பில் இருந்தாலும் தங்கத்தின் விலை என்பதை டாலரின் மதிப்பு மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின்  மாற்றத்தை பொறுப்பை அமையும்.

today-gold-rate-in-Chennai
today-gold-rate-in-Chennai

ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் டாலரின் மதிப்பிற்கு சரிவு இவற்றின் காரணமாக தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது. இன்று 23-03-2026 தங்கத்தின் விலையிலிருந்து 5,360 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளி 15 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரண தங்கத்தின் ஒரு பவுன் விலை 1,03,600 விற்கப்படுகிறது.

அதைப்போல் வெள்ளியின் விலை 15 ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூபாய் 2,35,000 விற்கப்படுகிறது. மேலும்  தங்கம் மற்றும்  வெள்ளியின் விலை மேலும் குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் தங்கத்தின் விலை சரிவதற்கும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வாட்ஸ்அப்-ல் அதிரடி மாற்றம்! 15 நிமிடங்களில் மெசேஜ் தானாக அழியும் – புதிய வசதி இதோ!

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

tomorrow-bank-working-or-not-ramzan-tamil

ரமலான் பண்டிகை: நாளை(21-03-2026) தமிழகத்தில் வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்குமா?

today bank holiday or not in tamilnadu

நாளை (14-03-2026) சனிக்கிழமை வங்கி விடுமுறையா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

tamilnadu-hotels-closed-tomorrow-due-to-gas-shortage-news-tamil

சென்னை மக்களே உஷார்! இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது? சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு!

international-womens-day-2026-wishes-images-hd-download

சர்வதேச மகளிர் தினம் 2026: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கச் சிறந்த HD படங்கள்! டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க!”

womens-day-wishes-quotes-tamil

சர்வதேச மகளிர் தினம் 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப சிறந்த வாழ்த்துக்கள், கவிதைகள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இதோ!”

tomorrow-bank-working-or-not-tamil-nadu

நாளை (07-03-2026) சனிக்கிழமை வங்கி விடுமுறையா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ

Leave a Comment