திருவண்ணாமலை தீபம் வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இந்த வருடம் கிட்டத்தட்ட 14 லட்சம் பக்தர்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், இப்பொழுது பக்தருக்கு மிகப்பெரிய .ஷாக்கிங் நியூஸ் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை ஏறுவதற்கு தடை
கிட்டத்தட்ட திருவண்ணாமலை உயரம் 2668 அடி கொண்ட மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்ட குறிப்பிட்ட சில பொதுமக்களுக்கு மட்டும் தான் மலை மேல் உச்சியில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த வருடம் புயலின் காரணமாக பக்தர்கள் செல்லும் வழியில் உறுதித் தன்மை குறைந்து விட்டதாக ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மழையேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை இந்த வருடமும்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு titeva புயலின் காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் மலையேறும் பகுதி பாறைகள், நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பகுதிகளில் நுழைவு கட்டுப்பாடு
மலையேறும் செல்லும் அனைத்து நடைபாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மலைமேடு குன்றுகள் மற்றும் ஆபத்தான பகுதிகள்.






