இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வருகின்ற டிசம்பர் 3 மற்றும்4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மகா தீபத்தின் கூட்ட நிலை மற்றும் தீபம் ஏற்றும் நேரம் ஆகியவற்றை இந்த பதிவில் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.
மாவட்டம் அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள இந்த கார்த்திகை தீபத்தை, கண்டு களிக்க ஏராளமான மக்கள் வருடம் தோறும் வருவது வழக்கம். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பக்தர்கள் தங்குமிடம் இன்றி கிரிவலப் பாதை செல்லும் பசுமையாக, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி நேற்றைய தினம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உலக புகழ் பெற்ற திருமண தீபத் திருவிழா உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு மகா தீபத்தை காண வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் கிரிவல பாதையை ஆக்கிரமிப்பு செய்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் 14 கிலோமீட்டர் தூரம் வரை நடை பாதையை. சரி செய்துள்ளன.
தீபம் ஏற்றும் நேரம்
- டிசம்பர் 3 தேதிஆம் மாலை 6-00 to 6-30 மணிக்குள் தீபம் ஏற்றப்படும்.
- பௌர்ணமி என்பதால் கண்டிப்பாக கூட்டம் நெரிசலில் இருப்பது வழக்கம் தான்.
கூட்ட நெரிச்சல்

- பொதுவாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காலை 6 மணி முதல் கூட்டம் ஆரம்பித்து விடும்.
- .மாலை நேரத்தில் இன்னும் கிரிவலப் பாதை கூட்ட நெரிசலாக காணப்படுவது வழக்கம் தான்.
- குழந்தைகளை இந்த கூட்டங்களில் சொல்லுக்கு கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல குழந்தைகள் மற்றும் வயதானவர்களை கிரிவலம் பாதிக்கு அழைத்து வருவதை தவிர்க்கலாம்.
பார்க்கிங்
- திருவண்ணாமலை பொறுத்தவரையில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவது. வழக்கம்.
- இந்த வருடம் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் தீபஜோதியை பார்ப்பதற்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில், தங்களுடைய வாகனத்தை பத்திரமாக வைத்துக் கொள்வது பக்தர்கள் உடைய கடமை.
- கவர்மெண்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல் கிரவுண்டில் வாகனத்தை பார்க்கும் செய்யலாம்.
- MGR நகர் விளையாட்டு மைதானம்.
- போன்ற இடங்களில் வாகனத்தை நிறுத்துவது. சாத்தியம். அதேபோல் வெளி மாவட்ட பக்தர்கள் முடிந்து வரவில் பேருந்து பயணத்தை மேற்கொள்வது சரியானது.
திருவண்ணாமலை ஏறுவதற்கு தடை ( 30-11-2026)
9கிட்டத்தட்ட திருவண்ணாமலை உயரம் 2668 அடி கொண்ட மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்ட குறிப்பிட்ட சில பொதுமக்களுக்கு மட்டும் தான் மலை மேல் உச்சியில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த வருடம் புயலின் காரணமாக பக்தர்கள் செல்லும் வழியில் உறுதித் தன்மை குறைந்து விட்டதாக ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மழையேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை இந்த வருடமும்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு titeva புயலின் காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் மலையேறும் பகுதி பாறைகள், நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
karthika deepam 2025 Date Time | கார்த்திகை தீபம் எப்பொழுது?






