---Advertisement---

2026 தைப்பூசம் எப்போது? ஜனவரி 31-ஆ அல்லது பிப்ரவரி 1-ஆ? குழப்பத்தைத் தீர்க்கும் துல்லியமான பஞ்சாங்க கணக்கு

On: January 30, 2026 9:34 AM
Follow Us:
thai-pusam-eppothu-2026
---Advertisement---

தைப்பூசம் என்பது தமிழ் மாதமான தை மாதத்தில் தமிழர்களால் பல்வேறு ஆண்டுகாலமாகவே கொண்டாடப்படும். பாரம்பரியமான பவுர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் இணையும் நன்னாளாக இந்த தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடம் தைப்பூசம் எப்பொழுது 2026?

 

  • ​⏰ தைப்பூசம் பிப்ரவரி 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை
  • ​⏰ அதே போல் சிலர் ஜனவரி 31ஆம் தேதி தைப்பூசம் என்பது அன்று கரி நாளாக இருப்பதால், இந்த வருடம் தைப்பூசம் பிப்ரவரி 1 ஆம் தேதி தான்.

தைப்பூசம் யாருக்கு உகந்தது?

தைப்பூசம் முருக பெருமானுக்கு உகந்தது தை மாத பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும் .இது முருகப்பெருமான் வேல் மற்றும் சுரபத்மனை வென்ற தனம் ஆகும். இதனால் பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து அலகிட்டு முருகனை வழிபடுவது வழக்கம்.

 தைப்பூசம் கொண்டாடப்படும் முக்கியமான இடங்கள்

  • ஆறுபடை முருகனுக்கு உகந்த இடமான பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை மூலம் முருகனுக்கு வழிபடுவது சிறந்தது.

வீட்டில் தைப்பூச பூஜை செய்வது எப்படி? முருகனுக்குப் படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் மற்றும் விரத முறைகள்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment