---Advertisement---

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

On: February 20, 2026 10:27 AM
Follow Us:
tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil
---Advertisement---

தென் தமிழகம் மற்றும் அதனுடைய கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்து தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இதனை அடுத்து பிப்ரவரி 21 மற்றும் பிப்ரவரி 22 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மலையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக மாவட்டம்

அதனை தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி விருதுநகர் தேனி மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil
tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

அதேபோல் பிப்ரவரி 22ஆம் தேதி திண்டுக்கல் மற்றும் அத்த தேனி மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய மனநிலை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி வட தமிழக மாவட்டங்களில் மாலை நேரங்களில் மிதமான பணிமோட்டம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

₹349 ரீசார்ஜ் செய்யாதீங்க! ஜியோவின் ₹198 பிளான் போதும் – அதே Unlimited 5G டேட்டா இப்போ பாதி விலையில்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்

அடுத்த 48 மாநிலத்திற்கு வானம் அவர்களுக்கும் வெப்பநிலை அதிகபட்ச 32 டிகிரி குறைந்த பட்சம் 23 டிகிரியாக இருக்கும். மன்னர் வளைகுடா தெரியும் தமிழக கடலோர மாவட்டங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment