நாட்டின் செழிப்பு, கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தைக் குறிக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுபகிருது ஆண்டு இனிய நினைவுகளுடன் கடந்து, இறைவனின் ஆசியுடன் சோபகிருது புத்தாண்டு இனிதே உதயமாகட்டும். இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், அன்பும் மகிழ்ச்சியும் கொண்டு வரட்டும்.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிறக்கும் புதுவருடம் எல்லா மக்களுக்கும் அன்பையும், நிம்மதியான வாழ்க்கையைய வழங்கும ஆண்டாக அமைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026
புதிய வருடம் புதிய கனவுகளின் தொடக்கம். தைரியத்துடன் முன்னேறுங்கள், வெற்றி உங்களைச் சேரும். இந்த கஷ்டமான நேரத்திலும், இந்த இனிமையான நன்னாளை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, மகிழ்ச்சி, ஒற்றுமை, அன்பு இவை அனைத்தோடும் கொண்டாடுங்கள்.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய நம்பிக்கையுடன் புத்தாண்டை இனிமையாகத் தொடங்குவோம்!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த வருடப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் பெரும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று நான் விரும்புகிறேன்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வளம் மிக்க, இனிய தமிழ் குலத்தின் மகளும், அனைவரிலும் மூத்தவளும், எந்திசையும் பேரழகியுமான சித்திரையின் பிறப்பு, உங்கள் வாழ்வில் என்றும் மாறாத மகிழ்ச்சியுடன் அழியாத முத்திரையைப் பதிக்கட்டும்…இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இறைவா, பூமியில் வாழும் அனைவருக்கும் அன்றாட அமைதி நிறைந்த உள்ளத்தையும், நிம்மதியான உறக்கத்தையும், முயற்சியையும், முன்னேற்றத்தையும், இறுதியில் வெற்றி எனும் பொன்முத்திரையையும், சிரிப்பையும், ஆழ்ந்த சிந்தனையையும், அற்புதமான, அழகான சித்திரை மாதத்தையும் அருளுவாயாக. உங்கள் கண்களைத் திறந்து, இவ்வுலகில் உள்ள இந்த அளவற்ற அருளை ஏற்றுக்கொள்ளுங்கள்.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த அற்புதமான தமிழ் புத்தாண்டு தினத்தன்று, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைப் பரப்ப ஒரு படி முன்னேறுவோம் என உறுதியேற்போம்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – இந்த ஆண்டு நீங்கள் காணும் மற்றும் விரும்பும் அனைத்தும் உங்களுக்கு நனவாக வேண்டும் என நான் விரும்புகிறேன்.
புத்தாண்டு – புதிய தொடக்கம்!
புத்தாண்டின் வருகை புதுமையைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்குள் இருக்கும் ஒளியையும் வெளிப்படுத்துகிறது. அன்பு, நம்பிக்கை, அமைதி – இவை அனைத்தும் உங்களுடன் இருக்கட்டும்!இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 2026
இந்தப் புத்தாண்டிலும் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், இனிய இசை முழங்கட்டும், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.
தமிழ் புத்தாண்டு 2026: எப்போது? சித்திரை முதல் நாளை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?






