---Advertisement---

சித்திரை 1 முதல் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும் – உங்கள் ராசி இருக்கா?

On: April 11, 2026 10:39 PM
Follow Us:
tamil-new-year-rasi-palan-2026
---Advertisement---

பிறக்கப் போகும் இந்த தமிழ் வருடம் விசுவாச புத்தாண்டாக அமையப்போகிறது. சில ராசிகளுக்கு வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் போகிறது. மேலும் கிரகங்கள் சாச்சாரப்படி சித்தரை ஒன்றாம் தேதி முதல் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட நாளில் ஆசிரியர்கள் பொற்காலம் தொடங்கப் போகிறது. இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி அதிர்ச்சி தரப்போகும் ராசிகள் யார் யார் என்று தெளிவாக பார்க்கலாம்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர சிறந்த 50+ வாழ்த்துக்கள்!

மேஷ ராசி- ராஜயோகம்

சித்திரை மாத முதல் சூரியன் உங்கள் ராசி உச்சத்தை பெறுவதால் தன்னம்பிக்கை கொண்ட வாழ்க்கை இனிமேல் வாழப்போகிறீர்கள். இதுவரை இழுபறியாக அல்லது பொறுமையாக நடந்த அனைத்து விஷயங்களும் உப காரியங்களும் தங்க தலையின்றி நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். வேலை பதவி உயர்வு அல்லது புதிய தொழில் தொடங்குவது குறிப்பாக திருமணம் ஆகாத ஆணோ பெண்ணோ கூடி விரைவில் திருமணம் ஆவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது மேஷ ராசிகளுக்கு மிகவும் ஏற்ற பொற்காலம் என்று சொல்லலாம்.

கடக ராசி- பணமழை
kadagam rasi palan tamil new year
kadagam rasi palan tamil new year

கடக ராசிகளுக்கு இந்த புத்தாண்டு பணவரவை தாராளமாக தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள உங்களுடைய பணம் கைக்கு வந்து சேரும். மேலும் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். சொந்த தொழில் மூலம் நல்ல வருமானம் புதிய தொழில் தொடங்குவதற்கும் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடை என்று நடப்பதற்கான ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அமையும்.

கன்னி ராசி- கஷ்டங்கள் தீரும்

காசிநாதன் புதன் அருளால் கன்னி ராசியினருக்கு புத்திசாலித்தனம் அதிகமாகும். புதிய முதலீடுகளுக்கு மிகச்சிறந்த பொற்காலம், வெளிநாடு செல்வதற்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல நிலைக்கு முன்னேறுவதும் எதிரிகள் தொல்லை நீங்கி நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கையை தொடங்குவதற்கு ஆண்டாக சித்தரை 1 முதல் தொடங்கும்.

தனுசு ராசி -அதிர்ஷ்ட தேவதை

தனுசு ராசிக்கு இந்த சித்திரை 1 முதல் குரு பகவான் அருளால் அதிர்ஷ்டம் கதவைத்தட்ட போகிறது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். மேலும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் சமூகத்தில் அந்தஸ்து கௌரவம் உயரும். நீங்கள் நினைத்த காரியத்தில் முழு நம்பிவுடன் செய்தார் வெற்றி கிட்டும்.

செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இந்த அதிர்ஷ்டங்கள் நீங்கள் தக்க வைத்துக் கொள்ள சில பரிகாரங்கள் செய்வது அவசியம்.

  • குலதெய்வ வழிபாடு மனதார வேண்டிக் கொள்வது மேலும் உங்களுக்கு உறுதுணையாக அமையும்.
  • ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் இனிப்புகள் வழங்கலாம்.
  • சித்திரை கனி காணுதல் பூஜையை முழுமையாக செய்ய வேண்டும்.

இனிய தமிழ் புத்தாண்டு 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பகிர டாப் 10 வாழ்த்துக்கள்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment