விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிறை என்ற திரைப்படம் மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. விக்ரம் பிரபு நாயகனாக ஜோடியாக அனந்த நடித்துள்ளார். மேலும் திரைப்படம் எஸ் எஸ் லலித்குமார் மகன் LK சிவகுமார் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது.

வேலூர் சிறையில் நடைபெற்ற இந்த திரைப்படம் நிஜ கதை என்பதாலும் திரை திரைக்கதை உயிர் இருக்கிறது. மேலும் போலீசிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். போலீசுக்கும் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 8.5/10 என்ற ரேட்டிங்கே பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் மக்களிடையே மட்டும் அல்லாமல் திரை பிரபலங்களுக்கும் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக இந்த திரைப்படம் இரண்டு நாட்களில் 2 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் பட குழுவினர் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த திரைப்படம் விக்ரம் பிரபுவிற்கு மிகப் பிறந்த ஒரு தீர்ப்பு முனையாகவும் சிறந்த படமாகவும் விளங்கியது குறிப்பிடத்தக்கது.











