அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என இபிஎஸ் தலைமையில் செங்கோட்டியனும் பேசிக்கொண்டிருந்த நிலையில் செங்கோட்டையினும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியவுடன் கட்சி ஒருங்கிணைக்கும் கூட்டத்தை பேசி வந்த நிலையில் . அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செங்கோட்டையினை, அதிமுக கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனால் அதிமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது கூட சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அதிமுக விருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் நடிகர் விஜயின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்கள் நேற்று தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழக கட்சியில் செங்கோட்டையன் அவர்கள் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், DMK, ADMK இடையே இப்பொழுது TVK களம் காண உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது, இந்த செய்தி மிகப்பெரிய .எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.






