ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரங்களின் மிக முக்கியமான கிரகமாகவும் சனி பகவான் கருதப்படுகிறது. ஒவ்வொரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் இடம்பெறுவது நம் சனிப்பெயர்ச்சி என்று எடுத்துக் கொள்கிறோம். அதில் பல்வேறு விதமான பயிற்சிகள் உள்ளது. அதில் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமி சனி, கண்ட சனி, இப்படி பல சனி நிலைகள் ஒவ்வொரு ராசியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் கர்மகாரங்கள் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒருவருக்கு அவர் செய்யும் செயல்கள் மற்றும் பலன்களுக்கு வழங்குவதில் நீதியானவர். அந்த வகையில் சனி பகவான் அருட்பாளர் சில ராசிகளுக்கு அபரிமிதமான லாபமும் மகிழ்ச்சியும் கிடைக்கப் போகிறது இந்த வருடம்.
நாளை மார்ச் 6ஆம் தேதி முதல் பல்வேறு ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சனி விலகல் இப்படி பெயர்ச்சி நடைபெறுகிறது.
அதிர்ஷ்டத்தால் நனைய போகும் ராசிகள்

- மகர ராசி-கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்த ஏழரை சனி பிடியில் இருந்து மார்ச் 6 தேதி முதல் சனி பகவான் பிடியிலிருந்து முழுமையாக விடுபடும் நேரம் ஆகும். இனி உங்கள் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும் . சுயதொழில் செய்வார்களும் நல்ல யோகம் கிடைக்கும். சோசியல் மீடியா கன்டன்ட் கிரியேட்டர்களில் இருப்பவர்களுக்கு அதிக பாலோவர்ஸ் மற்றும் வருமானம் இரட்டிப்பாகும். முக்கியமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இனி திருமணம் கைகூடி வரும்.
- கும்ப ராசி-ஜென்ம சனியாக இருந்தாலும், சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் கடின உழைப்பிற்கு ஏற்ற இரட்டிப்பு பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலை உயரும்.
- ரிஷப ராசி-தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
- மிதுன ராசி-அஷ்டம சனியின் தாக்கம் குறைந்து, பாக்கிய சனி ஆரம்பமாவதால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
சனி பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய அவசியம்
- மீனம்-ஏழரை சனியின் முதல் கட்டமான ‘விரய சனி’ காலம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தேவையற்ற செலவுகள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படலாம்
- கும்ப ராசி- இவர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டமான ‘ஜென்ம சனி’ காலம் நடக்கிறது. இது மன ரீதியான அழுத்தங்களையும், கடின உழைப்பையும் கோரும் காலமாகும்.
அதேபோல் ஏழரை சனியை தவிர்த்து கடக ராசிக்கு அஷ்டம சனியில் விருச்சிக ராசிக்கு அத சனியும் நடப்பதால் இந்த ராசிக்காரர்கள் பயணங்கள் மற்றும் தொழில் ரீதியான முடிவுகளை சற்று பொறுமையாக எடுப்பது சிறந்தது.
பரிகாரங்கள்
- சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம்
- எள்ளு தீபம் ஏற்று சனி பகவானை வழிபடலாம்.
- ஏழை எளியவர்களுக்கு கருப்பு நிற ஆடையை தானமாக வழங்கலாம்.
உங்கள் நண்பர்களுக்கு குடும்பத்தாருக்கும் அவர்கள் ராசிக்கு ஏழரை சனி எந்த அளவிற்கு தாக்கத்தை கொடுக்கிறது என்பதை வாட்ஸ் அப் ,பேஸ்புக், இன்ஸ்டா தெரியப்படுத்துங்கள்








