தேமுதிகவின் கூட்டணி யாருடன் என்பது இப்போது அரசியலில் மிகப்பெரிய ஒரு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடியில் இன்று தூத்துக்குடியில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தங்களுடைய கட்சிக்கு யார் முறையான மரியாதை கொடுத்து, சீட்டு கொடுத்து வரவேற்கிறார்களோ அவர்களை கட்சியில் எங்களுடைய ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரமாத விஜயகாந்த் நான் சுற்றுப்பயணம் இருப்பதாகவும் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு தான் தங்களுடைய ஆதரவு யாருக்கு யாருடன் கூட்டணி என்ற செய்தியை அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய ஆதரவு அநேகமாக TVK விஜய் அவர்களுக்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் ஏற்கனவே அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணியில் உறுதி செய்யப்பட்டு பொதுக்கூட்டம் நடத்தி விட்டதாகவும் ஒருவேளை இவர்களுடைய கூட்டணி இருந்திருந்தால் அவர்களுக்கும் அழைப்பு விடு தீர்ப்பதாகவும் அதனால் கண்டிப்பாக இவர்களுடைய ஆதரவு TVK கட்சிக்கு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்கு எதிர்க்கட்சியாக மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









