---Advertisement---

பறவை காய்ச்சல் பீதி: கோழி இறைச்சி கடைகளுக்குத் தடையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்!”

On: February 10, 2026 12:11 PM
Follow Us:
paravai-kachal-in-chennai-updates-news-tamil
---Advertisement---

தமிழகத்தில் பறவை காய்ச்சல் H5N1 பரவல் குறித்து அச்சமில்லை வருகிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் .

ஆந்திர மாவட்டம் சித்தூரில் நேற்று தினம் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலுக்கு இருந்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் பறவைக் காய்ச்சலை குறித்து மக்கள் வீதி அடைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது வரை இறைச்சிக்கடை அல்லது விற்பனை செய்யவோ எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை . இருப்பினும் இறைச்சி கையாளுவதற்கு மற்றும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 தீவிரமான கண்காணிப்பு

bird flu in chennai chicken
bird flu in chennai chicken

கோழி பண்ணைகள் மற்றும் இரட்சிக்கூடங்களில் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. மேலும் இறைச்சி கடைகள் மற்றும் பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் உயிர் பாதுகாப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் இறைச்சி கழிவுகளை திறந்து வெளியில் கொட்ட கூடாது என்றும் அவற்றின் முறையான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்பது பற்றி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி

பொதுமக்கள் யாரும் வரவே காய்ச்சலை கண்டு அச்சம் அடைய வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார். மேலும் முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை அதிகநேரம் வேகவைத்து சாப்பிட வேண்டும். மேலும் ஹாப் பாயில் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏதேனும் மர்மமான முறையில் பறவைகளை எழுந்து கிடந்தால் 104 எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணி தெரிவித்து இருக்கிறார்.

இதுவரையில் இது மனிதருக்கு பரவவில்லை அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் மக்கள் யாரும் அச்சம் அடையாமல் விழிப்புணர்வு அவரோடு இருந்தால் போதுமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மக்களே உஷார்! நாளை (11-02-2026 ) இந்த முக்கிய பகுதிகளில் மின்தடை முழு லிஸ்ட் இதோ!

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment