---Advertisement---

மாட்டுப்பொங்கல் 2026: மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்

On: January 14, 2026 3:55 PM
Follow Us:
mattu-pongal-vikka-nalla-neram-timing-2026
---Advertisement---

இந்த வருடம் மாட்டுப் பொங்கல் ஜனவரி 16 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல் கோளாறு காலமாக கொண்டாடப்பட உள்ளது.பொங்கல் பண்டிகையில் மிக முக்கியமான நாளாக கருதப்படுவது விவசாயிகளுக்கும் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களுக்கும் உணவை கொடுக்கும் கால்நடைக்கு மற்றும் விவசாயத்திற்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் அன்று அது தெய்வமாக வழிபட்டு  மாட்டு தொழுகைகளில் சுத்தம் செய்து வண்ணக் கோலங்கள் இட்டு, அதற்கு பொங்கல் செய்து காளை மாடுகள் மற்றும் ஆடுகள் விவசாயத்தை காக்கும் கால்நடைகளை வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய ஒன்று.

அதற்கு எந்த நேரத்தில் மாடுகளுக்கு பொங்கல் விட்டு வழிபடுவது சிறந்த நேரம் எது என்று என்று தெரிந்து அதன் மூலம் வழிபடுவது உங்களுக்கும் உங்கள் விவசாயத்திற்கும் குடும்பம் செல்வம் பெருகும்.

மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாடலாம் 

பொதுவாக மாடுகள் என்றாலே தெய்வத்திற்கு இணங்க நம் தமிழர்களால் பழங்காலமாக தொன்று தொட்டு வருகிறோம். அந்த வகையில் மாட்டுப் பொங்கல் என்று வீட்டில் வளர்க்கும் அனைத்து கால்நடைகளையும் ஆடு மாடு ஆகியவற்றை குடிக்க வைத்து அதற்கு வண்ண அலங்கார பூ கொத்துக்கள், வண்ணப்பவுடர்கள் , பலூன் ஆகியவற்றை கால்நடைகளுக்கு கட்டி அழகு பார்த்து.

இனிப்பு பொங்கல் அல்லது சில இடங்களில் தைப்பொங்கலுக்கு செய்யும் அனைத்து விதமான உணவுகளையும் செய்து அது மாடுகளுக்கு  பொங்கலை மாடுகளுக்கு அன்பாக ஊட்டி , தீபாதாரணை காட்டி மாடுகளைஅன்று மாடுகளை தொந்தரவு செய்யாமல் சூரிய பகவானுக்கும் விவசாயத்தை செலுத்து வளரும் படியும் வேண்டி வணங்குவது வழக்கம்.

எந்த நேரத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடலாம்

🕢 காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

🕛 நண்பகல் 1 மணி முதல் 1:30மணி வரை.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment