---Advertisement---

மாட்டுப் பொங்கல் 2026: வாட்ஸ்அப்பில் கெத்தாக வைக்க 10 மாஸ் வாழ்த்துக்கள்! உடனே ஷேர் பண்ணுங்க!

On: January 14, 2026 3:57 PM
Follow Us:
mattu-pongal-valthukkal-wishes-in-tamil
---Advertisement---

இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி

அமைதி, செல்வம் பொங்க மகிழ்ச்சியோடு

உண்ண உணவளிக்கும் கால்நடைக்கு அதை வளர்க்கும் உங்களுக்கும்

என் மனமார்ந்த இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

மண்வாசணியோடு

நம் இன்பமாய் உணவு உண்ண

விவசாயிகளுக்கு தோல் கொடுக்கும்

எருதுகளுக்கும், பசு மாடுகளுக்கும்

இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

கருணையும் பண்பும் வளரட்டும்

பாரம்பரியத்தை போற்றும் கால்நடைகளுக்கும்

இனிய மாட்டும் பொங்கல் வாழ்த்துக்கள்

 

உழைப்பே மதிக்கும் மனப்பாங்கு வளரட்டும்

நன்மை நிறைந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

உழைப்பை மட்டும், நம்பி

உயிர் உள்ளவரை உழைக்கும் உழவர்களுக்கும்

அதற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும்

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

அறுவடை என்பது பொறுமையின் பரிசு

அதற்கு உதவியாக இருக்கும்

கால்நடைக்கு நன்றி செலுத்தும் நாளாக

இந்த மாட்டுப் பொங்கல் அனைவருக்கும் அமையட்டும்

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

பொங்கலோ பொங்கல்

மகிழ்ச்சி பொங்கட்டும்

அறுவடை பெருகட்டும்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

மகிழ்ச்சி மலரட்டும்

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

கலைப்பறியாது உழைக்கும் உழவனுக்கு

உலகெங்கும் வாழும் தமிழர்களால் போற்றும் நல்ல நாள் தான்

இந்த மாட்டுப் பொங்கல்

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

 தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்

ஆனால் ஒரு முறையாவது பசும்பால் அருந்தாமல் வளர்ந்தவர் இல்லை

அப்படிப்பட்ட கால்நடைக்கு நாம் நன்றியை செலுத்துவோம்

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

காளை விளையாட்டு

அதில் உயிரை பணைய வேண்டும் வீரர்களுக்கு

தமிழர்களால் செலுத்தக்கூடிய வீரவணக்கம்

அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

இயற்கையோடு நன்றி உரைத்து

உங்களிடம் நாள்

அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

ஏன் உனக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை

என்றும் நாம் வாழ்விலே பஞ்சமில்லை

ஊர் கூடி பொங்கல் பாடி

இல்லம் தோறும் இன்பம் பாடி

இன்று போல் வாழ

அனைவருக்கும் இனிய தை மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment