---Advertisement---

தமிழக மக்களுக்கு ரூ5000 வரவு !3 மாத உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கியது ஏன்? முதலமைச்சர் அதிரடி விளக்கம்!

On: February 13, 2026 11:05 AM
Follow Us:
magalir-urimai-thogai-5000-arvippu-news-stalin
---Advertisement---

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பணியாளர்களுக்கு ஏற்கனவே மாதம் தூறும் ரூபாய் ஆயிரம் பெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட  1.31 கோடி குடும்ப தலைவிகள் அனைவருக்கும் இந்த பணம் அவர்கள் வங்கி கணக்கில் மாதம்தோறும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் வரவு தளத்தில் முறைப்படியாக பதிவு செய்யப்படும் மாதந்தோறும் தங்கத் தடையின்றி உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

யாருக்கெல்லாம் இந்த 5000 ரூபாய் பெற தகுதியானவர்கள் ? எதற்காக இந்த தொகை வழங்கப்படுகிறது

இந்த 5000 ரூபாய் என்பது கலைஞர் மகளிர் உரிமை தொகுத்திட்டம் கீழ் வழங்கப்படுவதற்கு பல காரணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மகளிர்க்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்தல் தொடர்ந்து.

magalir-urimai-thogai-5000-arvippu-news-stalin
magalir-urimai-thogai-5000-arvippu-news-stalin

சிறப்பு சலுகையாக கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து மற்றும் பயன் பெறும் பயனாளர்களுக்கு பிப்ரவரி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு 3000  ரூபாயும், அதே போல் கோடை காலம் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தங்களுடைய அன்றாட செலவிற்கு மற்றும் கோடை கால தேவைகளுக்கு கருத்தில் கொண்டு 2000 ரூபாயும் , மொத்தமாக 5000 ரூபாய் இந்த பிப்ரவரி , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கு சேர்த்து 5000 .

தெரிவித்து இருக்கிறார்கள்இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது. அதற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் அனைத்து கட்சியும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மு க ஸ்டாலின் அவர்களின் திமுக 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ள தாக தெரியவந்துள்ளது. அதன் முன்னோடியாக இப்பொழுது ஐயாயிரம் ரூபாய் . தேர்தல் நேரங்களில் இந்த தொகை மக்களுக்கு சென்றடைவது சட்டப்படி குற்றமாக இருப்பதால் தேர்தலுக்கு முன்பே இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளன முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

யாருக்கெல்லாம் கிடைக்கும்

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமை தொகுத்திட்டம் பெரும் அனைத்து நபர்களுக்குமே இது பொருந்தும். மேலும் இந்த மாதம் கிடைக்கக்கூடிய கலைஞர் மகளிர் திட்டத்திற்கு புதிதாக பதிவு செய்த குடும்பத்தார்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த திட்டம் தேர்தலுக்காக வா? அல்லது மக்களுக்காகவா உங்களுடைய கருத்து என்ன அப்படிங்கறதை கமெண்ட் பண்ணுங்க

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment