---Advertisement---

தேர்வு கிடையாது! கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீசில் 146 காலியிடங்கள்! எழுத படிக்கத் தெரிந்தால் போதும்

On: December 3, 2025 7:49 PM
Follow Us:
krishnagiri-cooking-assistant-recruitment-2025-tamilandu-goverment-job-tamilnadu-2025
---Advertisement---

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் சத்துணவு துறையின் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் Nutritious Meal Program துறையில்  காலியான 146 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும்  பணிகளுக்கான  வயதுவரம்பு, சம்பளம்,  படிப்பு, எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Tamilnadu Government Job Tndistricts
Tamilnadu Government Job Tndistricts

Company Name  Krishanagiri District
 Post Name Cooking Assistant
Post Number 146
Salary level pay upto 300o Rs To 9000
Qualifications 8th Pass / 10th Pass Must Know Tamil Write / Read
Age Limit 18 to 40 Age
Apply Date 02/12/2025
End Date 17/12/2025
Official Check Now

 

Krishnagiri District Collectorate Various Posts Recruitment 2025 Vacancy Details

  • எட்டாவது வகுப்பு அல்லது. பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலருக்கும் வேலை வழங்கப்படும்.
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 18 வயது முதல் 40 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்திருப்பது மிகவும் அவசியம்.

சம்பளம்

  •  குறைந்தபட்சம் 3000  முதல் 9000 வரை (அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது)

தேர்வு முறை

  • டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்
  • தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது

மேலே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிட்டு அதில் மாவட்ட கலெக்டர் அலுவலக வேலை பார்வையிட்டு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் விண்ணப்பதாரர்களுடைய தகுதி வயதுவரம்பு அனைத்தையும் பூர்த்தி செய்து 17-12-2025 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

2026 பொங்கல் பரிசு:ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ5000? வெளியானது பரபரப்பு தகவல்

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment