---Advertisement---

karthika deepam 2025 Date Time | கார்த்திகை தீபம் எப்பொழுது?

On: November 27, 2025 9:58 AM
Follow Us:
karthika-deepam-2025-eppo-date-time
---Advertisement---

கார்த்திகை தீபம் என்பது ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சிவபெருமானுக்கு அவரது மகன் முருகனுக்கும் கொண்டாடப்படும் மிகப் பழமையான விழாவாகும். விளக்கு ஏற்றுவது இந்த விழாவில் முக்கியமான சடங்காகும்.

karthika-deepam-2025-eppo-date-time
karthika-deepam-2025-eppo-date-time

இது பிரபலமான திருவண்ணாமலையில் ஏற்றப்படுகிறது அதை போல் கார்த்திகை தீபக் என்றும் மக்கள் தங்கள் வீடுகளில் சுத்தம் செய்து வீட்டு வாசலில் அழகான ரங்கோலியால் வடிவமைக்கப்பட்டு, ரங்கோலி மற்றும் வீட்டு மொட்டைமாடி மற்றும் வீட்டிற்குள் அனைத்து இடங்களிலும் விளக்கு வைத்து அதில் திரி இட்டு சிவபெருமானை வணங்குவது வழக்கம்.

அது இந்த வருடம்  2025 டிசம்பர் 3  மற்றும் 4 தேதிகளில் வருகிறது. அந்த சமயத்தில் டிசம்பர் 3ஆம் தேதி மாலை நேரத்தில் 5.30 மணி அளவில் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி சிவபெருமானை வணங்கலாம் உகந்த நேரம் ஆகும்.

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment