---Advertisement---

கார்த்திகை தீபம் 2025: உங்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் ராஜயோகம்? பலரும் அறியாத சூட்சுமம்

On: December 1, 2025 11:41 AM
Follow Us:
karthigai-deepam-2025-how-many-lamps-to-light
---Advertisement---

விளக்கின் ஒளி என்பது சாதாரண வெளிச்சம் இல்லை. அது நமது வாழ்வில் முக்கியமான நாளாகும். குறிப்பாக இதை நாம் கார்த்திகை தீபத்தன்று தமிழர்கள் பல ஆண்டுகளாக மிக முக்கியமான பண்டிகளாக கொண்டாடப்பட்டு வருகின்றன இந்த தீபத்திருநாள். எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றுவது வழக்கம்தான்.

ஆனால் அது சாஸ்திரம் முறைப்படி வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும், அது எந்த திசையில் இருக்க வேண்டும் போன்றவற்றை ஏற்கனவே சித்தர்கள் கூறி விட்டு சென்றுள்ளன. அதன்படி விளக்கு ஏற்றுவதன் மூலமாக மட்டுமே உங்கள் வாழ்வில் ராஜ யோகம் பலருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது உங்களுக்கும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தருகின்ற எண்ணிக்கை

karthigai-deepam-2025-how-many-lamps-to-light
karthigai-deepam-2025-ethana velakku vikalam

சாஸ்திர முறைப்படி கார்த்திகை தீபத்தன்று நம் குடியிருக்கும் வீடுகளில் மொத்தமாக 27 விளக்குகள் ஏற்றுவது மிகச் சிறந்தது காரணம் என்றால், 27 நட்சத்திரங்கள் குறிக்கிறது நமது வீட்டில் உள்ளவர்களின் ராசி நட்சத்திரங்கள் எதுவாக இருந்தாலும் சரி, மேலே கூறப்பட்டுள்ள 27 விளக்குகளை ஏற்றுவது தோஷங்கள் நீங்கி தெய்வத்தின் வழிபாடு அருள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள் என்ன பண்ணலாம்?

இன்று சூழ்நிலையில் நமது வீடு என்பது நமக்கு மட்டும் உரிமையானது கிடையாது. சில இடங்களில் வாடகை வீடுகள் விளக்குகளை ஏற்ற அனுமதிப்பதற்கு வாய்ப்பு குறைவு.. அந்த மாதிரி நேரங்களில் கவலை வேண்டாம்.

  • ஆறு விளக்குகள் முருகப்பெருமானு அருளை பெறும்
  • 9 விளக்குகள் நவகிரதோஷங்கள் நீங்கும்
  • அதே போல் குறைந்த பட்சம் வீடு அல்லது பூஜை அறையில் காமாட்சி விளக்கு மற்றும் சுவாமிக்கு படத்திற்கு முன்பு 3,5,7,9 போன்ற விளக்குகள் ஏற்றுவது சிறந்தது.

விளக்கு ஏற்ற என்ன எண்ணெயை பயன்படுத்தலாம்

karthika-deepam-2025-eppo-date-time
karthika-deepam-2025-eppo-date-time
  • நெய் தீபத்தில் விளக்கு ஏற்றலாம்
  • நல்லெண்ணெய் மூலம் ஏற்றுவது சனி தோஷம் மற்றும் நம்மை பிடித்திருக்கும் கஷ்டங்கள் குறையும்.
  • வேப்ப எண்ணெய் மற்றும் நெய் இவற்றை கலந்து ஏற்றுவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது தரும்.
  • முடிந்தவரையில் கடலை எண்ணெயை தீப விளக்கு ஏற்றுவது எப்பொழுதுமே தவிர்க்க வேண்டும்.
எந்த திசையில் விளக்கு ஏற்றலாம்
  • கிழக்கு பக்கம் துன்பம் நீங்கி வாழ்வு நலம் பெற
  • வடக்கு செல்வம் மற்றும் அறிவு வளர
  • மேற்கு கடன் தொல்லைகள் நீங்க
  • தெற்கு ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

விளக்கு ஏற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லை அது நம் மனதை ஒழுங்குப்படுத்தி ஒரு தியான முறையில் கார்த்திகை தீபத்தை கொண்டாடுவோம்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment