டேட்டா அதிகமா பயன்படுத்தாமல், கால்ஸ் மட்டும் முக்கியம் என்பவர்களுக்கு ஜியோ .டெடிகேட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சில நபர்களுக்கு டேட்டா பயன்படுத்த மாட்டார்கள் அவர்களுக்கு முக்கியமானது இன்கமிங் கால் மற்றும் அவுட்கோயிங் கால் தான். அதற்காகவே பிரத்தியேகமாக இந்த திட்டத்தை ஜியோ கொண்டு வந்துள்ளது.

சில நபர்கள் Dual SIM ஜியோ கூட பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்று இன்டர்நெட் மட்டும் கால் பேசுவதற்கும் மற்றொரு சிம் டேட்டா பயன்படுத்தாமல் சிம் ஆக்டிவா இருக்க கால்ஸ் மட்டும் பயன்படுத்தும் நபர்களும் உண்டு. இனிமேல் அவர்களுடைய பணத்தை சேமிக்க வகையில் இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரூபாய் 51 க்கு 5G அன்லிமிடெட்… அம்பானி போட்ட இந்த மாஸ்டர் பிளான் யாருமே எதிர்பார்க்கல!
448 JIO VOICE PLANS
இது முக்கிய அம்சமே இதில் எந்த விதமான டேட்டா இருக்காது .அதற்கு பதிலாக முழு நேர முழு நேர அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மொத்த வேலை நாட்கள் 84. இதில் இதில் 1000 SMS பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல் அன்லிமிடெட் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். இதில் எந்த விதமான டேட்டாவும் பயன்படுத்த முடியாது.
இது முழுக்க முழுக்க டேட்டா அல்லாமல் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் நபர்களுக்கு சிறந்த திட்டமாகும். இதை நேரடியாக மை ஜியோ அல்லது UPI அப்ளிகேஷன் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
திருச்சி மக்களே ! BHEL-ல் டிகிரி இருந்தா பெரிய வேலை வாய்ப்பு -தவற விடாதீங்க







