---Advertisement---

₹349 ரீசார்ஜ் செய்யாதீங்க! ஜியோவின் ₹198 பிளான் போதும் – அதே Unlimited 5G டேட்டா இப்போ பாதி விலையில்!

On: February 19, 2026 5:15 PM
Follow Us:
jio-198-recharge-plans-detail-in-tamil
---Advertisement---

இந்தியாவின் முன்னணியின் நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஜியோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வளவு குறைந்த விலையில் நன்மைகள் தரக்கூடிய பலத்த திட்டங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் 5G சேவை கொண்ட பல வகையான திட்டங்கள் உள்ளது. இதில் மிகக் குறைந்த விலையில் இந்த திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் எவ்வளவு ரூபாய் இதில் என்ன மாதிரியான நன்மைகள் உள்ளது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

ஜியோ₹198 ரீசார்ஜ் பிளான்

jio recharge plan without data
jio recharge plan without data

இந்த திட்டத்தை நீங்கள்  ரீசார்ஜ் செய்யும் பொழுது குறைந்தபட்சம் குறைந்த தொகையாக   198 நேரடியாக ஜியோ அப்ளிகேஷன் மூலம் ரீச் செய்து கொள்ளலாம்.  இது 14 நாட்களுக்கு  செல்லுபடி ஆகும் திட்டமாகும். மேலும் அன்லிமிடெட் 5G சேவையை பெற முடியும். மேலும் நாளொன்றுக்கு இரண்டு ஜிபி கேட்டு அளவில் அன்லிமிடெட் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். மேலும் ஜியோ டிவி, Jio cloud சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ₹500 ரீசார்ஜ் பிளான்

குறிப்பாக இந்த திட்டம் OTT பயன்படுத்தும் அவர்களுக்கு வரப்பிரசாதம். அன்லிமிடெட் உடன் இந்த திட்டம் 28 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தினம் தோறும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் அன்லிமிடெட் 5 ஜி அதே போல் தினம் தோறும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 56 ஜிபி . பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் யூட்யூப் பிரீமியம், அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், சோனி, Zee 5, டிஸ்கவரி ப்ளஸ், sun nxt, jiotv, Kanchana lannka , fancode ஆகியவை இந்த திட்டத்தில் இடம் பெறும்.

ஜியோ₹189 ரீசார்ஜ் பிளான்

இந்த திட்டம் முழுக்க முழுக்க 4G பயனாளர்களுக்கு கொண்டுவரப்பட்டதாகும். அதே போல் நீங்கள் இரண்டு ஜியோ சிம் வைத்திருந்தாலும் இந்த திட்டம் உங்களுக்கு மிக கட்சிதமாக பொருந்தும். காரணம் 189 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். 28 நாட்களுக்கு சேர்த்து இரண்டு ஜிபி டேட்டா அன்லிமிடெட் கால் மேலும் 300 எஸ் எம் எஸ் அதேபோல் ஜியோ டிவி பயன்படுத்திக் கொள்ள முடியும் இந்த திட்டத்தில்.

Jio-ல டேட்டா வேண்டாம்… Calls மட்டும் போதும்! பல பேருக்கு தெரியாத ரீசார்ஜ் பிளான்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment