இன்று ஒரு நல்ல ஹோட்டலில் ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் கூட குறைந்தது 100 ரூபாய் ஆகிறது. ஆனால், அதே 100 ரூபாயில் ஒரு மாதம் முழுவதும் பேசவும், டேட்டா பயன்படுத்தவும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் ஜியோ இப்போது சாத்தியமாக்கியுள்ளது…”
இந்தியாவில் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ. குறைந்தபட்சம் அதிகப்படியான டெலிகாம் நிறுவனம் ஆகும். இப்பொழுது ஜியோ 5ஜி சேவையை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்து வருகிறது ஆனால் இது குறைந்த நாட்களுக்கு மட்டும்தான். கண்டிப்பாக ஜியோ தனது 5 சேவையை இன்னும் விலை அதிகரிக்க கூடும் என்பதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை.

குறிப்பாக மாதம் தோறும் ரீசார்ஜ் செய்வதற்கு பாமர மக்கள் தங்களுடைய சம்பளத்தில் இருந்து சிறிய தொகை ஒதுக்குவதற்கு சிரமமாக உள்ளது. அதுவும் குறிப்பாக டிவல் சிம் பயன்படுத்த நபர்களுக்கும் மேலும் சிரமம் தான். அதனை கருத்தில் கொண்டு ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் உங்களுடைய இரண்டு சிம்காடுகளையும் செயலிழக்க செய்ய இந்த ரீசார்ஜ் திட்டம் போதுமானதாக இருக்கும்.
ரூபாய் 100 திட்டம்
இந்த திட்டத்தை நேரடியாக உங்களுடைய ஜியோ அப்ளிகேஷன் இருந்தும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இதில் நீங்கள் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டமாகும். இதில் 5ஜிபி அடங்கும். மேலும் இதில் 4G சேவையை வழங்குகிறது. இதில் எந்த விதமான எஸ் எம் எஸ் மற்றும் கால்களை செய்யும் வசதி இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஜிபி டேட்ட முடிந்தவுடன் 64kbps என்ற வேகத்தில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைப்னுடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் 77 திட்டம்
அடுத்தபடியாக வெறும் 77 க்கு ரிச்சார்ஜ் செய்தால் ,உங்களுக்கு 5 நாட்கள் வேலை நாட்களுடன் 3 GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இதயம் எந்த விதமான எஸ் எம் எஸ் மற்றும் கால்களை மேற்கொள்ளும் வசதி கிடையாது. அது மட்டும் அல்லாமல் sony லைவ் சப்ஸ்கிரைப்சனையும் இலவசமாக பெற முடியும் ஐந்து நாட்களுக்கு மட்டும். 3 GB டேட்ட முடிந்தவுடன் 64kbps என்ற வேகத்தில் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள 2 திட்டங்களிலும் ரீசார்ஜ் செய்யும் பொழுது உங்களுடைய இரண்டாவது சிம் செயலிழிக்க செய்யாமல் இன்கமிங் கால் வருவதற்கு வழிவகுக்கும் திட்டங்கள் ஆகும். இதை நேரடியாக உங்களுடைய ஜியோ அப்ளிகேஷன் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.









