தளபதி விஜய் கடைசி படமான ஜனநாயகன் படம் கூடி விரைவில் திரைக்கு வரவுள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் இது குறித்த அப்டேட்களை தெரிந்து கொள்ள ரசிகர்களும் TVK கட்சி நிர்வாகிகளுமே படம் எப்படி வரப்போகிறது என மிக ஆர்வமாக உள்ளன.
அந்த வகை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. அனிருத் திசையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகிறது. இந்த ஆடியோ லான்ச் கலந்து கொள்வதற்கு இலவச அனுமதி கிடையாது.

ஆன்லைன் மூலம் அல்லது ஆஃப்லைன் மூலமாக புக் செய்து கொள்ள முடியும். அப்படி ஜனநாயக படத்திற்கான ஆடி லான்ச் இருக்கும் இருக்கைக்கு 2100 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே ஸ்டேஜிக்கு அருகில் இருக்கும் குறைந்தபட்சம் 6,400 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆடியோ லான்ச் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் எனவும். அதற்கான டிக்கெட் நவம்பர் 28 முதல் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பட குழுவினர்
திருச்சி மக்களே ! BHEL-ல் டிகிரி இருந்தா பெரிய வேலை வாய்ப்பு -தவற விடாதீங்க





