---Advertisement---

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப 20+ பொங்கல் வாழ்த்துக்கள்! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இதோ

On: January 12, 2026 10:13 AM
Follow Us:
pongal valthukkal in Tamil
---Advertisement---

பொங்கட்டும் புதுமை மலரட்டும் மகிழ்ச்சி

உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் இன்பமான நிலைத்திருக்க

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி

தைத்திருநாள் உங்கள் வாழ்வில் புதிய பாதையை உண்டாகட்டும்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

பொங்கலோ பொங்கல் என்று சொல்வது பொங்கலுக்கு

மட்டுமல்ல உங்கள் உள்ளத்திலும் இனிமை பொங்க வேண்டும்

அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

உழைப்பால் உலகிற்கு உணவளிக்கும் பெருமக்களுக்கு

தலைவணங்கி அனைவருக்கும் உழவர்

தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கடந்த கால கவலைகளை போக்கி , புதிய விடியல் போங்கலாக

அனைவருக்கும் பிறக்கட்டும், உங்கள் கனவுகள் அனைத்தும் நிஜமாகும்

அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2026 ,

இந்த ஆண்டு உங்களுக்கு பொன் பொங்கும் ஆண்டாக அமையட்டும்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

உறவுகள் கூடி, உள்ளங்கள் மகிழ்ந்து கரும்பின் சுவையை

கொண்டாடுவோம், கருமின் சுவையோடு இந்த நாளை இனிய நாளாகும்

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

சூரிய பகவானின் ஆசியோடு,உள்ளத்திலும் இல்லத்திலும்

இருள் நீங்கி  ஒளி பெருகட்டும்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

புது துணி உடுத்தி பழைய தீய எண்ணங்களை நீக்கி

உள்ளத்தை இது உருவம் எடுத்து அனைவரிடம் அன்பு செலுத்துவோம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள் 2026: உங்கள் நண்பர்களை அசத்த இதோ அழகான தமிழ் கவிதைகள்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment