நாள்காட்டி மாறுவது இயற்கை
நம் வாழ்க்கை மாறுவது நம் கையில்
இந்த ஆண்டு உங்கள் கனவுகள் அனைத்தும் நிஜமாகட்டும்.
வருஷங்கள் மாறலாம்… தேதியில் கூட மாறலாம்
ஆனால் நம் நட்பு மாறாத மச்சான்
நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தொலைவில் இருந்தாலும் உன் நினைவுகள் கலந்து இருக்கும் அன்பு
உறவுகளுக்கு , இந்த புத்தாண்டு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியும் தர
ஆண்டவனை வேண்டுகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கடந்த கால கசப்புகளை வேரோடு அழித்து
இனிப்பு கலந்த ஆண்டாக இந்த ஆண்டு வரவேற்கலாம்
புதிய ஆரம்பம்…. புதிய பயணம்
இந்த ஆண்டு வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்.
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
இன்னிசை முழுங்கட்டும்
எல்லார் வாழ்க்கையிலும் இன்பம் மகிழட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிமையான நினைவுகளுடன் இந்த ஆண்டு
தொடங்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிறக்கும் புது வருடம் எல்லா மக்களுக்கும்
அன்பையும் நிறைந்த நிம்மதியான வாழ்க்கையும்
தருகின்ற ஆண்டாக அமையட்டும்
புதிய வருடம் புதிய கனவுகளின் தொடக்கமாக இருக்கும்
தைரியத்துடன் வெற்றியை நோக்கி செல்லுங்கள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்










