---Advertisement---

குரு பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! உங்கள் ராசி இதில் இருக்கா?”

On: December 28, 2025 4:36 PM
Follow Us:
guru-peyarchi-2026-palanagal-in-tamil
---Advertisement---

நவகிரங்களின் சுப கிரகமான சூரிய பகவான் 2026 ஆம் ஆண்டு தனது  பெயர்ச்சியை தொடங்குகிறார் அதாவது 12 ராசிகளுக்கும் சூரிய பகவான் தனது ஆட்சி காலம் என்பது உண்டு. அப்படி தனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு   பெயர்ச்சி  செய்வது வழக்கம். அப்படி இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு பணம் வரவு, அதிர்ஷ்டங்கள் காத்திருக்கிறது. குறிப்பாக ஐந்து ராசிகளுக்கு ஜாக்பாட் காலம் என்று கூறலாம்.

2026 புத்தாண்டு: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க 10 மாஸ் கவிதைகள்!

இந்த ஆண்டு எப்பொழுது குரு பெயர்ச்சி தொடக்கம் 2026

guru-peyarchi-2026-palanagal-in-tamil
guru-peyarchi-2026-palanagal-in-tamil

குரு பகவான் மிதுன ராசி இருந்து கடக ராசிக்கு ஜூன் 2 ,2026 அன்று முதல் ராசிக்கு நுழைய உள்ளார். இந்த ஆண்டு மிக சக்தி வாய்ந்த மங்களகரமான ஆண்டாக அந்த ராசிக்கு அமைய வாய்ப்புள்ளது. அதேபோல் ஜூலை 14ஆம் தேதி கடகத்திலும், அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசிக்கும் குரு பெயர்ச்சி அடைய உள்ளார். மேலும் சிம்மத்தில் டிசம்பர் 12 முதல் வக்ரி நிலைக்கு செல்வதால் தவறான ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்.

ஜாக்பாட் வரக்கூடிய ராசிகள்

கடகம்

கடக ராசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும். குறிப்பாக தொழிலதிபர்களுக்கு இது ஒரு சிறந்த காலமாகும். புதிய முதலீடுகள் மற்றும் பங்குச் சார்ந்த வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும் ஆண்டாகும். மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் பதவிக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

தனுசு

குரு பெயர்ச்சி தனுசு ராசிகளுக்கு பலன் வாரி வழங்கும். வருமானத்தை இரட்டிப்பாகும் எதிர்பாராதத்திலிருந்து வரக்கூடிய பணம் மேலும் இலுப்பறையில் எடுக்கப்பட்டு இருந்த பணம் சொந்த தொழில் செய்வதற்கு ஒப்பந்தங்கள் அடிப்படையில் தொழிலை விரிவாக்க நல்வாய்ப்பினை உருவாக்கும்.

மிதுனம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உடனடியாக வயிற்றில் குழந்தை நிற்க வாய்ப்புள்ளது. மேலும் பூர்வீக சொத்தால் ஆதாயம் ஏற்படும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் காலமாக இது அமையும்.

மகரம்

வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழில் வளர்ச்சியை ஏற்படும் குறிப்பாக திருமணம் ஆகாத மகர ராசியினருக்கு ஆண் பெண் இருபாலருக்கும் விரைவில் தெரியுமா ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கல்வி மற்றும் தொடர்பு நெட்வொர்க்கில் போன்ற நன்மைகளை இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்படுத்தும். மேலும் பதவி உயர்வு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த இந்த குரு பெயர்ச்சி உதவும்.

இந்த குரு பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தையும் நம்மையும் மற்றும் தீமையும் ஏற்படுத்தும். அதை நீங்கள் உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்கள் ஜாதகத்தை வைத்து பார்ப்பது சிறந்ததாகும்.

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் பொதுவான மற்றும் நம்பிக்கை அடிப்படையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

coming-saturday-bank-working-or-not

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

tamilnadu-heavy-rain-alerts-news-in-tamil

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

tomorrow-shutdown-area-in-dindigul

மக்களே உஷார்.. நாளைக்கு திண்டுக்கல் & வத்தலகுண்டுல மின்சாரம் கிடையாது! எந்தெந்த தெருக்கள்ல பவர் கட்? இதோ விவரம்!

maha-shivartri-four-kala-pojas-time-kala-poja-eppo

​மகா சிவராத்திரி 2026: நான்கு கால பூஜை நேரங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் – முழு விவரம்

maha shivaratri 2026 wishes images

மகா சிவராத்திரி 2026: தெய்வீகப் படங்கள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர “ஓம் நமசிவாய” வாழ்த்துப் படங்களை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்!

maha-shivaratri-wishes-images-quotes-tamil-2026

இனிய மகா சிவராத்திரி 2026: உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பகிர வேண்டிய சிறப்பான வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள்!

Leave a Comment