ஈரான் மற்றும் அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக இந்தியா மட்டும் அல்லாமல் பல நாடுகளில் கேஸ் சிலிண்டர் விநியோகம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவைப் பொறுத்த வரையில் 70 முதல் 80 சதவீத எல்பிஜி கேஸ் சிலிண்டர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்தது.
ஆனால் மத்திய கிழக்கில் தொடரும் பதட்டம் காரணமாக இந்தியாவுக்கான கேஸ் சப்ளை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது ஹர்மோஸ் ஜல சந்திய மூடி உள்ளதால் கதா சவுதி அரேபிய நாடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய கச்ச எண்ணங்களும் தடைப்பட்டு கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர் கொண்ட நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது.இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது
இனி இது கட்டாயம்

ஏற்கனவே மத்திய அரசாங்கம் தங்களுடைய ஆதார் எண்ணை கேஸ் சிலிண்டர் என்னுடன் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் அப்படி நினைக்காமல் இருக்கும் சிலிண்டர் மானியமும் பயனாளர்களுக்கு கிடைக்காது என்ற அறிவிப்பும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இப்பொழுது அதை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது.
e-KYC கட்டாயம்
ஆன்லைன் மூலமாகவோ அல்லது உங்களுடைய சிலிண்டர் வாங்கி நிறுவனம் அலுவலகத்திலோ சிலிண்டரின் உரிமையாளர் அவருடன் ஆதார் எண் மற்றும் ஆதரவுடன் இணைக்கப்பட்டிருக்கும் போன் நம்பருக்கு OTP பயன்படுத்தி இணைந்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல் இருக்கும் பட்சத்தில் இப்பொழுது இருக்கும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டின் கீழ் eKYC பண்ணாத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் புக் செய்ய முடியாது என பல்வேறு மாவட்டங்களிலும் புகார்கள் வந்து கொண்டு உள்ளது.
e-KYC ஆன்லைன் பண்ணுவது எப்படி?
- HP, Hello BPCL ,HPpay ,Bhart Gas சிலிண்டர் ஏஜென்சி எது என்பதை தேர்வு செய்து அதை ப்ளே ஸ்டோரில் ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- பிறகு கேஸ் சிலிண்டர் ரிஜிஸ்டர் செய்த மொபைல் நம்பரை என்டர் செய்து லாகின் செய்யலாம்.
- பிறகு ஆதார் eKYC என்ற பொத்தானை கிளிக் செய்து ஆதார் நம்பரை உள்ளிட வேண்டும். அதேபோல் ஆதார் எண் உரிமையாளர் அவருடைய முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும் . பிறகு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் போன் நம்பருக்கு OTP வந்தவுடன் அதை சமையல் செய்தால் போதுமானது.
இது மிக எளிமையாக செய்து உங்களுடைய கேஸ் சிலிண்டர் புக்கிங் வசதியை அப்டேட் செய்து புதிய சிலிண்டர் காக மிஸ் கால் அல்லது எஸ் எம் எஸ் மூலம் அல்லது வாட்ஸ் அப் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும்.
இதை நீங்கள் வீட்டிலிருந்து அல்லது குறிப்பிட்ட கேஸ் ஏஜென்ட் அலுவலகத்திலையோ நேரடியாக சென்று ஆதாரை அப்டேட் செய்து கொள்ளலாம். இனி இது இருந்தால் மட்டும்தான் புதிய கேஸ் புக் செய்ய முடியும் என்ன மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.








