---Advertisement---

நாளை சனிக்கிழமை வங்கி வேலை நாளா இல்லையா? போறதுக்கு முன்னாடி இதை ஒருமுறை செக் பண்ணுங்க!

On: February 20, 2026 11:07 AM
Follow Us:
coming-saturday-bank-working-or-not
---Advertisement---

உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் வேலைகள் இருந்தால் நாளை வந்து செல்வதற்கு முன் இந்த விஷயத்தை கவனத்துடன் கையாள வேண்டும். காரணம் ஒவ்வொரு சனிக்கிழமையும் வங்கி வேலை நாட்கள் அல்லது விடுமுறையா என்று தெரியாமல் மக்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றன. நாளை பிப்ரவரி 21 ஆம் தேதி வங்கி தொடர்பான அல்லது பணத்தை எடுப்பதோ அல்லது பணம் செலுத்துவதற்கும் செல்வதாக இருந்தால் தாராளமாக வங்கிக்கு செல்லலாம்.

tomorrow -Saturday-bank-working-or-not
coming-saturday-bank-working-or-not

பொதுவாக ரிசர்வ் வங்கி விதியின் படி  மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாளை பிப்ரவரி 21 ஆம் தேதி வழக்கம் போல தமிழக முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நாளை வழக்கம் போல் செயல்படும்.

மேலும் அடுத்த வாரம் சனிக்கிழமை கண்டிப்பாக விடுமுறையாக இருக்கும். அதனால் பிப்ரவரி 28ஆம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் மேலும் இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் மூலம் தெரியப்படுத்தலாம்.

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பிப்ரவரி 22 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? இதோ முழு விவரம்!

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment