---Advertisement---

கோவை மக்களே உஷார்! நாளை (பிப் 10) பெரியநாயக்கன்பாளையம், மாரம்பட்டி பகுதிகளில் மின்தடை – முழு விவரம்!

On: February 9, 2026 12:52 PM
Follow Us:
coimbatore-power-showdown-areas-list-tomorrow
---Advertisement---

நாளை 10-02-2026  செவ்வாய்க்கிழமை  அன்று, கோயம்புத்தூர்  மாவட்டத்தில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணியில் நடைபெற உள்ளதால் பின்வரும் பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிப்பு இருக்கும் . உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. மேலும் மக்கள் தங்களின் மின்சார தேவைகளை மின்தடைக்கு முன்னே செய்து கொள்வது அவசியம்.

கோயம்புத்தூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் சப்டிவிஷன்

coimbatore-power-showdown-areas-list-tomorrow
coimbatore-power-showdown-areas-list-tomorrow

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்குகாப்பிக்கடை, சமயபுரம், பி.பி.ஏ.

பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார்.

மடம்பட்டி ,ஆலாந்துறை ,குப்பனூர் ,கரடிமடை ,.பூண்டி ,செம்மேடு ,தீத்திபாளையம் ,பேரூர் ,கவுண்டனூர் ,காளம்பாளையம்,.பேரூர்செட்டிபாளையம்.

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்குகாப்பிக்கடை, சமயபுரம், பி.பி.ஏ.

தேவராயபுரம் ,.போளுவாம்பட்டி,விராலியூர்,நரசிபுரம் ,.ஜே.என்.பாளையம் ,.காளியண்ணன்புதூர்,.புதூர் ,தென்னமநல்லூர்,.கொண்டயம்பாளையம் ,தென்றல் நகர்

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Breaking news ;சிங்கநல்லூர் டூ சரவணம்பட்டி: கோவையின் போக்குவரத்து மாறப்போகிறதா? இதோ லேட்டஸ்ட் நியூஸ்!”

railway jobs

“கட்டணம் இல்லை! ரயில்வேயில் 22,000 காலிப்பணியிடங்கள்: 10th/ITI முடித்தவர்களுக்கு மெகா வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!”

indian-post-office-gramin-daksevak-Government Job Tamil

10-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்! இந்திய அஞ்சல் துறையில் 30,000 காலி பணியிடங்கள் – மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

krishnagiri-cooking-assistant-recruitment-2025-tamilandu-goverment-job-tamilnadu-2025

தேர்வு கிடையாது! கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீசில் 146 காலியிடங்கள்! எழுத படிக்கத் தெரிந்தால் போதும்

puthukkottai-district-tncsc-government-job-vacancies

புதுக்கோட்டை மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்! TNCSC-யில் 80 காலியிடங்கள் – உடனே பாருங்கள்!

bhel-trichy-apprentice-tndistricts.in

திருச்சி மக்களே ! BHEL-ல் டிகிரி இருந்தா பெரிய வேலை வாய்ப்பு -தவற விடாதீங்க

Leave a Comment