---Advertisement---

2026 போகி பண்டிகை பூஜை நல்ல நேரம்: வீட்டில் காப்பு கட்டுவது எப்படி?

On: January 14, 2026 3:37 PM
Follow Us:
bogi-pandigai-2026-epadi-kappu-katuvathu
---Advertisement---

போகி பண்டிகை பொங்கல் பண்டிகைகள் முதல் நாளாக போகிப் பண்டிகை உள்ளது. இந்த வருடம் போகி ஜனவரி 13ஆம் தேதி சூரியன் போக்கை குறிக்கும் வானியல் நிகழ்வு ஒரு பகுதியாகும். போகி பண்டிகை மேகங்களுக்கும் மழையே தந்ததாக கூறப்படும் ஒரு கடவுளாக இந்திரனை கௌரிக்கும் வகையில் கொண்டாடப்படும் கண்டகியாகும். பல குடும்பங்கள் இனிய பயனற்ற வீட்டு பொருட்கள் நெருப்பில் வீசி இளம் பெண்கள் பாரம்பரிய பாடல்களை பாடி குடும்பங்களோடு கொண்டாடுவது தான் இந்த போகி பண்டிகை.

போகி பண்டிகையை எப்படி கொண்டாடலாம்?

சில இடங்களில் போக்கிய பல விதமாக கொண்டாடுகின்றன. வீட்டை சுத்தம் செய்து பழைய தேவை இல்லாத பொருட்களை எரித்து , நம் எண்ணங்கள் இருந்து தீய எண்ணங்களை மட்டும் விளக்கி நல்லெண்ணங்களை உருவாக்கி அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகையாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் போகி பண்டிகை என்று இனிப்பு போலி செய்து கடவுளுக்கு படைப்பது வழக்கம். மேலும் அரிசி மாவில் கோலமிட்டு சுழியம் செய்து இறைவனுக்கு வழிபடுவது வழக்கம்.

வீட்டில் காப்பு கட்டுவது?

போகி அன்று  கட்டப்படும் காப்பு வீட்டிற்கு ஒரு கவசமாக நிற்கும். மேலும் வீட்டில் காப்பு கட்டுவதற்கு தேவையான முக்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா?

  • வேப்பிலை திரும்பி நாசினியாகவும் அம்பிகையின் அம்சமாக கருதப்படும் முக்கிய பொருள் காப்பு கட்டுதில் இருக்க வேண்டும்.
  • ஆவாரம் மற்றும் பூளை பூ ஆகியவற்றை வறுமையை நீக்கி வளம் சேர்க்கும் வகையில் வீட்டில் காப்பு கட்டும் பொழுது இருக்க வேண்டும்.
  • மேலும் இதை வீட்டின் முன்பு அல்லது நிலை வாசலில் காப்பு கட்டலாம் மற்றும் மாட்டுத் தொழுகை போன்ற இடங்களில் கட்டி வைப்பது குடும்பத்தில் உள்ள திஷ்டியை நீங்கும் .

 

காப்பு கட்ட சிறந்த நேரம்

வீட்டை சுத்தம் செய்து நிலை வாசலுக்கு காப்பு கட்டவும் அல்லது பூஜை செய்யவும் உகந்த நேரம் தெரிந்து கொண்டு அதன்பிறகு காப்பு கட்டுதல் சிறந்தது.

🕢 காலை 9.30 மணி முதல் 10:15 மணி வரை

🕥 காலை 1.00 மணி முதல் 2.00 மணி வரை

🕛 மாலை 4:45 மணி முதல் 05:45  மணி வரை

 

 

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment