---Advertisement---

ஒரே ரீசார்ஜ்.. ₹290 தான் ஒரு வருஷம் கவலை இல்லை! மாதம் ஏர்டெல்லின் இந்த அதிரடித் திட்டம் பற்றித் தெரியுமா?

On: March 3, 2026 8:33 PM
Follow Us:
airtel-1-year-recharge-palns-in-tamil (2)
---Advertisement---

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாதத்திற்கு 4ஜி பயன்படுத்தும் நபர்கள் அன்லிமிடெட் டேட்டாக்களை பயன்படுத்துவதில் 399 என்ற திட்டத்தை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் மாதாமாதம் ரீசார்ஜ் தொல்லை இல்லாமல் ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு ஒரு சிறப்பு வருடாந்திர திட்டம் ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூபாய் 3599 ரீசார்ஜ் திட்டம்

airtel unlimited 5g plan 1 year
airtel unlimited 5g plan 1 year

இது திட்டத்தை ஒரு வருடம் வரை அதாவது 365 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா , மற்றும் அன்லிமிடெட் 5 ஜி சேவையையும் பெற முடியும். தினந்தோறும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் ,100SMS போன்ற எண்ணற்ற சலுகைகளை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும். மாதத்திற்கு 290 ரூபாய் செலவு செய்வதன் மூலம்  இந்த ஒரு வருட திட்டத்தை உங்களால் பெற முடியும். மேலும் இந்த திட்டத்தில் இலவச காலர் டியூன், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே மற்றும் adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் இவற்றை அனைத்தும் இலவசமாக பெற முடியும்.

₹349 ரீசார்ஜ் செய்யாதீங்க! ஜியோவின் ₹198 பிளான் போதும் – அதே Unlimited 5G டேட்டா இப்போ பாதி விலையில்!

ரூபாய் 3999 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டமும் ஒரு வருடம் வரை அதாவது 365 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா , மற்றும் அன்லிமிடெட் 5 ஜி சேவையையும் பெற முடியும். தினந்தோறும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் ,100SMS போன்ற எண்ணற்ற சலுகைகளை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும். மாதத்திற்கு 290 ரூபாய் செலவு செய்வதன் மூலம்  இந்த ஒரு வருட திட்டத்தை உங்களால் பெற முடியும். மேலும் இந்த திட்டத்தில் இலவச காலர் டியூன், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே மற்றும் adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஜியோ ஹாட்ஸ்டார்  அனைத்தும் இலவசமாக பெற முடியும்.

இந்த திட்டத்தை நீங்கள் வருடத்திற்கு குறைந்த பட்சம் 700 ரூபாய் வரை சேமிக்க முடியும். என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் 39 ரீசார்ஜ் திட்டம்

airtel unlimited calling plan without data
airtel unlimited calling plan without data

ஏர்டெல்  பயனாளர்கள் தங்களுடைய தினந்தோறும்  ்  இன்டர்நெட்டை  தினசரி கோட்டா முடிந்த பிறகு அடிஷனல் டேட்டா தேவைப்படும் பட்சத்தில் ரூபாய் 39 ரீசார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வேலிடியுடன் 3GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது 4g மற்றும் 5ஜி ஆகியவற்றில் இயங்கும். மேலும் இவற்றில் எந்தவிதமான எஸ்எம்எஸ், மற்றும் கால் பேசும் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு விதமான ரீச்சார் திட்டங்கள் ஏர்டெல் டேங்க்ஸ் ஆப் மூலம் உங்களால் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் எந்த விதமான கமிஷன் சார்ஜ் இல்லாமல்.

New Ration Card Apply Online: புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு

JAYAKUMAR

நான் tndistricts.in தளத்தின் Content Creator மற்றும் YouTube Content Creator. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தமிழக மாவட்டச் செய்திகளைத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்."

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment