---Advertisement---

அடுத்த 7 நாட்களுக்கு மழை விடாது? வானிலை மையம் கொடுத்த புது அலார்ட்! எந்தெந்த மாவட்டங்கள் உஷார்?

On: December 7, 2025 4:32 PM
Follow Us:
chennai-rain-alerts-next-7-days-in-tamil
---Advertisement---

தமிழகத்தை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டு தொடங்கிவிட்டது. ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து மக்களை வாட்டி வந்த நிலையில் இப்பொழுது மீண்டும் மாநில மையம் கொடுத்த புது அலார்ட்.

சென்னை வானிலை

rain-alert-school-collages-leave-news-tamil
rain-alert-school-collages-leave-news-tamil

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிழக்கு திசை காட்டிலும் வேகம் மாறுபடு காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

13ஆம் தேதி வரை

அதேபோல் டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநானார் பகுதியில் இன்று வானம் மேகமூட்டனும் காணப்படும். வெப்பநிலை பொறுத்த வரையில் அதிகபட்சம் 30  டிகிரிகுறைந்தபட்சம் 24  டிகிரிஇருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் தென் தமிழக கடலோர பகுதிகள் மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் வங்க கடல் பகுதிகள் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில்  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

புதிய பதிவுகள்

Leave a Comment