தீராத கஷ்டம் தீர
இதை மட்டும் செய்யுங்க!
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது சனி பகவானுக்கு பிடித்த ஒன்று. இதனால் உடல் சூடு தணியும், தோஷம் விலகும்
காலையில் குளித்ததும், காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது முக்கியம். முன்னோர்களின் ஆசியையும், சனி பகவானின் அருளையும் தரும்
சனி பகவானுக்கு உகந்த நீல நிற மலர்களை (சங்கு பூ) வைத்து வழிபடுவது கூடுதல் நன்மை தரும்
சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றுவது சிறப்பு. அல்லது வீட்டில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்
சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குபவர்களை நான் தொட மாட்டேன்" என்பது சனி பகவானின் வாக்கு. எனவே அனுமனை மறக்காமல் வணங்குங்கள்.
ஓம் சனீஸ்வராய நமஹ" என்ற மந்திரத்தை 11 அல்லது 108 முறை மனதிற்குள் சொல்லுங்கள். மன அமைதி கிடைக்கும்.
Learn more