தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாளை டிசம்பர்3 ஆம் தேதி புதன்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை என முழு விவரத்தை பார்க்கலாம்.

தென்மேற்கு வங்க கடலில் உருவான டிட்வ புயல் குறைந்த காற்றழுத்தால் மண்டலாக மாறி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சில நாட்களாகவே சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கும் இந்த நிலையில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பட்டியல்
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
2026 பொங்கல் பரிசு:ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ5000? வெளியானது பரபரப்பு தகவல்






