தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் TNCSC புதுக்கோட்டை அரசு வேலையில் சேர்ந்திட அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது TNCSC. 80 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது., காலி பணியிடங்களுக்கான பணி, வயதுவரம்பு , சம்பளம் , மேலும் இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற அனைத்து விவரங்களையும் கீழே பார்க்கலாம்.
TNCSC Pudukkottai Recruitment 2025

இந்த காலி பணியிடங்கள் Bill கிளர்க் மற்றும் வாட்ச்மேன் போன்ற பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 03-05-2025 அன்று மாலை 5.00PM மணிக்குள் விண்ணப்பங்களை நேரடியாக TNCSC மாவட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
| Organization Name | Tamil Nadu Civil Supplies Corporation |
| Job Category | Tamilnadu Govt Jobs |
| Employment Type | Temporary Basis |
| Total No of Vacancies: | 80 Bill Clerk, Seasonal Watchman Posts |
| Place of Posting | Pudukkottai district |
| Starting Date | 24.11.2025 |
| Last Date | 03.12.2025 at 05.00 PM |
| Apply Mode | Offline |
| Official Website | https://www.tncsc.tn.gov.in/ |
TNCSC Job
- Bill கிளர்க் -30 Posts
- வாட்ச் மேன்-50 Posts
TNCSC Eligibility
- Bill கிளர்க் -ஏதேனும் டிகிரி முடித்திருக்கவேண்டும் . Any degree மேலும் புதுக்கோட்டை மாவட்டச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- வாட்ச் மேன் மேலும் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
Age Limit
- OC Applicants – 32 years
- BC/MBC/BC(M) Applicants – 34 years
- SC/ST/SC(A) Applicants – 37 years
Selection for TNCSC
- Short Listing
- Interview
சம்பளம்
- Bill கிளர்க் -8000
- வாட்ச் மேன்-8000
Application Date
- விண்ணப்பங்களை வரவேற்கும் தேதி -24.11.2025
- கடைசி தேதி 03-12-2025
வேலை வாய்ப்பு அறிவிப்பு PDF







